நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நிந்தவூர் முதலாம் கிராம சேவை பிரிவு மீராநகர் வீதியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை கேஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது கொள்வனவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், இந்த கேஸ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்று உள்ளது இதனால் வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை என தெரிய வருகிறது.
நிந்தவூரில் முதலாவது கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நிந்தவூர் முதலாம் கிராம சேவை பிரிவு மீராநகர் வீதியில் உள்ள வீடொன்றில் வெள்ளிக்கிழமை கேஸ் அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது கொள்வனவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், இந்த கேஸ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்று உள்ளது இதனால் வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை என தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment