பிரபல ஊடகவியலாளர் எம்.எச்.எம். கியாஸ் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைவு



குருநாகல் மாவட்டம் பண்டார கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த, கேப்பிடல் 94.0, 103.1 பண்பலையின் திட்டமிடல் விரிவாக்கள் பிரிவின்
முகாமையாளர் மற்றும் விளம்பர மேலாளர், சூரியன் 103.4, 103.6 பண்பலையின் முன்னாள் அறிவிப்பாளர், முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர், IBC தமிழ்( Uk )வானொலியின்
முன்னாள் அறிவிப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
முன்னாள் அறிவிப்பாளர், ஸ்ரீலங்கா ரூபவாஹினி தொலைக்காட்சியின்
முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், IBC தமிழ் சர்வதேச தொலைக்காட்சியின் (UK) முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளரும் தற்போதைய VIP GLOBAL MEDIA NETWORK நிறுவனத்தின், பொறுப்பதிகாரியும் நிருவனத்தலைவருமாகிய தேசகீர்தி எம். எச். எம் கியாஸ் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :