பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அஹமட்டும் கொழும்பில் உள்ள உயா்தாணிகா் அலுவலக அதிகாரிகளும் பாக்கிஸ்தான் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இன்று(13) வந்தடைந்த பாக்கிஸ்தான் கடற்படை கப்பலையும் அதிகாரிகளையும் துறைமுகத்தில் வைத்து வரவேற்றாா்கள். இக் கப்பல் சீனா-பாக்கிஸ்தான் பயனத்தின்போது இறுதியாக இலங்கையை தரிசித்துள்ளது.
பாக்கிஸ்தான் கடற்படை கப்பலுக்கு இலங்கை துறைமுகத்தில் வரவேற்ப்பு
பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அஹமட்டும் கொழும்பில் உள்ள உயா்தாணிகா் அலுவலக அதிகாரிகளும் பாக்கிஸ்தான் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு இன்று(13) வந்தடைந்த பாக்கிஸ்தான் கடற்படை கப்பலையும் அதிகாரிகளையும் துறைமுகத்தில் வைத்து வரவேற்றாா்கள். இக் கப்பல் சீனா-பாக்கிஸ்தான் பயனத்தின்போது இறுதியாக இலங்கையை தரிசித்துள்ளது.
0 comments :
Post a Comment