கொழும்பு 7ல் உள்ள பாக்கிஸ்தான் துாதுதரக அலுவகலத்தின் முன் பல்வேறு பௌத்த அமைப்புக்கள் பாக்கிஸ்தான் நாட்டில் எரித்து கொலைசெய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்தா குமாரவின் கொலையைக் கண்டித்து தமது அமைதியான ஆர்ப்பாட்டத்தினையும் கண்டன அறிக்கைகளையும் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அஹமட்டிடம் கையளித்து வருகின்றனா் இவ் ஆர்பாட்டம் தி்ங்கட் கிழமை (6) நடைபெற்றது.
பாக்கிஸ்தான் துாதுதரக அலுவகலத்தின் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அஹமட்டிடம் கண்டன அறிக்கைகள் கையளிப்பு
கொழும்பு 7ல் உள்ள பாக்கிஸ்தான் துாதுதரக அலுவகலத்தின் முன் பல்வேறு பௌத்த அமைப்புக்கள் பாக்கிஸ்தான் நாட்டில் எரித்து கொலைசெய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்தா குமாரவின் கொலையைக் கண்டித்து தமது அமைதியான ஆர்ப்பாட்டத்தினையும் கண்டன அறிக்கைகளையும் பதில் உயா் ஸ்தாணிகா் தன்வீர் அஹமட்டிடம் கையளித்து வருகின்றனா் இவ் ஆர்பாட்டம் தி்ங்கட் கிழமை (6) நடைபெற்றது.
0 comments :
Post a Comment