எம்.பஹ்த் ஜுனைட்-காத்தான்குடி நகரசபையில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக கடமை புரிந்துவரும் 83 ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று புதன்கிழமை (01) காத்தான்குடி நகரசபை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் "எங்களுக்கும் நியாயமான தீர்வை தாருங்கள்", இன்னும் கால நீடிப்பு வேண்டாம்", " இந்த அரசையே நம்புகிறோம்" என்ற பாதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தங்களது நியமன கோரிக்கை மகஜரினை நகரசபை கணக்காளர் AS. மனசிர் அஹ்சன் இடம் கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment