பைஷல் இஸ்மாயில் -திருகோணமலை - மூதூர் பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு போசனை நிர்பீடண சக்தியை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இலைக்கஞ்சி தயாரித்து வழங்குவதற்கான முழுமையான உபகரணங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களினால் கல்லூரியின் பிரதி அதிபர் (திருமதி) உ.பரமேஸ்வரனிடம் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ், மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment