ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு; நுட்பம் குழுமத்தின் 1001 கவிதைகளின் தொகுப்பு!



லங்கை வரலாற்றில் முதன் முதலாக, நுட்பம் குழுமத்தினால் 1001கவிதைப் படைப்புக்களை உங்கள் கரங்களில் கொடுப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த தொகுப்புக்கு உலகம் முழுவதும் வாழும் இலங்கை கவிஞர்கள் மாத்திரம் தங்கள் கவிதைகளை அனுப்ப முடியும்.

இதுவரை நம்மோடு இலக்கியப் பயணம் செய்த அனைத்து உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இம்முறையும் உங்கள் எல்லோரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம்.

உங்களின் பூரண ஒத்துழைப்பை எமக்கு இதுவரை வழங்கியது போல் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
a.wasim9128@gmail.com
வட்சப் 0752224507

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :