சுவாமி விவேகானந்தரின் 159வது ஜனனதினத்தில் இந்திய கோயம்புத்தூர் சுவாமி கதாப்பிரசங்கம்



வி.ரி.சகாதேவராஜா-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் இணைந்து நடாத்திய சுவாமி விவேகானந்தரின் 159 வது ஜனன தினம் காரைதீவில் நடைபெற்றது.

சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் முன்னிலையில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் விழா நடைபெற்றது.

ஆன்மீக அதிதினளாக சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் சிவ ஶ்ரீ சாந்தரூபன் குருக்கள் கலந்துகொண்டார்கள்.

பிரதம அதிதியாக இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :