ஏறாவூர் சாதிக் அகமட்-ஏறாவூர் மக்காமடி மஸ்ஜிதுல் ஹஸனாத் பள்ளிவாசல் அருகி ல் உள்ள பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 21.01.2022 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஹாஜியாரின் முயற்சியினால் சுமார் 52 லச்சம் ரூபா செலவில் இப்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் ஹாஜியார், ஏறாவூர் நகர சபை தவிசாளர் நழீம் ஹாஜியார் மற்றும் பள்ளித் தலைவர் உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment