றம்ஸீன் முஹமட்-நிந்தவூர் அல்-அஷ்றக் ஜுனியர் பாடசாலையில் பெற்றோர், ஆசிரியர்களுக்கான கருத்தரங்கொன்று அதிபர் எம்.ஹபீபுல்லாஹ் தலைமையில் இன்று பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் , பாடசாலை முகாமைத்துவ குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment