றோயல் கல்வி நிறுவனத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியை ஷஹாரா கனக ஹாலால்டினின் 8ஆவது படைப்பாக பாலர்பிரிவு மாணவர்களின் ஆரம்ப எழுத்தறிவுக்கான சிங்கள மொழிநூல் வெளியீடு திங்கள்கிழமை (24) மாலை கொள்ளுப்பிட்டியிலுள்ள புரவலர் ஹாசிம் உமரின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் நூலின் முதல் பிரதியை பதிப்பாசிரியரிடமிருந்து இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் அருகில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதாமேத்தா,ஊடகவியலாளர் சமீஹா சபீர் மற்றும் அஹாச மீடியா பெறுப்பாளர் பியன்சிகா பண்டாரநாயக்க ஆகியோரையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment