ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம் மறைந்த வகவம் ஸ்தாபக பொதுசசெயலாளர் கவிஞர் கவின்கமல் ஞாபகார்த்த சர்வதேச கவிதைப் போட்டி-2020 பரிசளிப்பு விழா
13.02.2022 ஞாயிறு காலை 10.00 மணி கொழும்புத் தமிழ்ச் சங்கம் (விநோதன் மண்டபம்) நிகழ்வுகள் முன்னிலை- இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
சிறப்பதிதி- எஸ்.ரவீந்திரன். JP (CHAIRMAN,SUPER LIGHT GARMENTS INDUSTRIES(Pvt)LTD
தலைமை-
டாக்டர் தாஸிம் அகமது (தலைவர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்)
வரவேற்புரை-
டாக்டர் எம். எச். நூர்தீன் (பொருளாளர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்)
சிறப்புரை-
சிறப்புரை-
''பரிசுபெற்ற கவிதைகள் ஒரு பார்வை''
- ' தமிழ்மாமணி ' அல்-அசூமத்
-விருது வழங்கல்-
நூல் வெளியீடு 'கவின்கமல் நினைவு மலர்'
முதற்பிரதி பெறுநர் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
கௌரவிப்பு நிகழ்வு
கவிஞர் முல்லை முஸ்ரிபா
பாராட்டுரை மேமன்கவி
கருத்துரைகள் டாக்டர் தி.ஞானசேகரன் ( பிரதம ஆசிரியர், ''ஞானம்'') திருமதி வசந்தி தயாபரன்; ( செயலாளர், தகவம் );
நன்றியுரை- கலைக்கமல்
(செயலாளர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்;)
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87612374070?pwd=Snl4QmdMczA5dVZWeGhSc2QwenV0dz09
Meeting ID: 876 1237 4070
Passcode: 4444
- ' தமிழ்மாமணி ' அல்-அசூமத்
-விருது வழங்கல்-
நூல் வெளியீடு 'கவின்கமல் நினைவு மலர்'
முதற்பிரதி பெறுநர் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
கௌரவிப்பு நிகழ்வு
கவிஞர் முல்லை முஸ்ரிபா
பாராட்டுரை மேமன்கவி
கருத்துரைகள் டாக்டர் தி.ஞானசேகரன் ( பிரதம ஆசிரியர், ''ஞானம்'') திருமதி வசந்தி தயாபரன்; ( செயலாளர், தகவம் );
நன்றியுரை- கலைக்கமல்
(செயலாளர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்;)
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87612374070?pwd=Snl4QmdMczA5dVZWeGhSc2QwenV0dz09
Meeting ID: 876 1237 4070
Passcode: 4444
0 comments :
Post a Comment