வாழைச்சேனை இக்பால் சனசமுக நிலையம், இக்பால் கலை மன்றம் மற்றும் 5ம் வாட் பொதுநூலகம் இணைந்து 74வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வும், மரநடுகையும் இன்று காலை 8.00 மணிக்கு இக்பால் சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் ALM. லியாப்தீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கினைப்பு தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களின் கல்குடா இணைப்பாளர் ஜவாத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நூலக பொறுப்பாளர் ABM. இர்பான் ஆசிரியர், நூலக உறுப்பினர்களான AGM. அஸ்லம், SIM. நிப்ராஸ் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இக்பால் சனசமுக நிலையம், இக்பால் கலை மன்றம் மற்றும் 5ம் வாட் பொதுநூலகம் இணைந்து 74வது சுதந்திர தின கொண்டாட்டம்.
வாழைச்சேனை இக்பால் சனசமுக நிலையம், இக்பால் கலை மன்றம் மற்றும் 5ம் வாட் பொதுநூலகம் இணைந்து 74வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வும், மரநடுகையும் இன்று காலை 8.00 மணிக்கு இக்பால் சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் ALM. லியாப்தீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கினைப்பு தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களின் கல்குடா இணைப்பாளர் ஜவாத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நூலக பொறுப்பாளர் ABM. இர்பான் ஆசிரியர், நூலக உறுப்பினர்களான AGM. அஸ்லம், SIM. நிப்ராஸ் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment