துரைவி 91 வது பிறந்த விழாவும், விருது வழங்கலும், நினைவுப் பேருரையும்



துரைவி 91 வது பிறந்த விழாவும், விருது வழங்கலும், நினைவுப் பேருரையும்
27.02.2022 அன்று ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ZOOM வழியாக.....

திரு தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் , வரவேற்புரையையும் நிகழ்ச்சித் தொகுப்பையும் மேமன்கவி நிகழ்த்த, நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார்.

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக துரைவி விருதுக்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள எம்.ரிஷான் ஷெரிப்பின் மொழிபெயப்பில் வெளிவந்த தக்ஷிலா ஸ்வர்ணமாலி யின் 'அந்திம காலத்தின் இறுதி நேசம்;' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கும்,. 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலாக துரைவி விருதுக்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.அப்துல் றஸாக் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்) எழுதிய 'கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய திறனாய்வு வளர்ச்சி' எனும் நூலுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
துரைவி 91 வது பிறந்த தின நினைவுப் பேருரையை 'மலையக தமிழ் மக்களின் வாழ்வும்; இலக்கியமும்-துரைவியை முன்வைத்து ' எனும் தலைப்பில் ஆய்வாளரும், விமர்சகருமான திரு எஸ்.வன்னியகுலம் அவர்கள் நிகழ்த்துவார்கள்.

Meeting ID: 898 4389 6805
Passcode: 1234
Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/89843896805?pwd=N3pPL1RwenJaZDZWZzRGRE4yR0t1UT09
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :