வலம்புரி கவிதா வட்டத்தின் பரிசலிப்பு ஸ்தாபகச் செயலாளா் நினைவு மலா்



அஷ்ரப் ஏ சமத்-
லம்புரி கவிதா வட்டம் 1981 இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஸ்தாபக பொதுச்செயலாளர் மறைந்த கவிஞர் கவின் கமல் (இர்சாத் கமால்தீன் ) ஞாபகார்த்த சர்வதேச கவிதை போட்டி 2020, மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (13) காலை.கொழும்புத் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற போது "கவின் கமல்" நினைவு மலரை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வகவத்தின் ஸ்தாபக குழு இயக்கத்தின் தலைவர் கவிஞா், டாக்டர்.தாஸிம் அகமதிடமிருந்து பெறுவதையும் வகவத்தின் ஸ்தாபக ஏனைய உறுப்பினர்களான டாக்டர்.எம்.எச்.நூர்தீன்,மேமன் கவி, கலைக் கமல், . பிரபல வர்த்தகர், எஸ்.ரவீந்திரன். தமிழ்மாமணி அல்-அசூமத், டாக்டா் தி. ஞானசேகரன், ஸ்தாபக்குழுவின் செயலாளா் வகவம் திருமதி வசந்தா தயாபரன் ஆகியோா்கள் வகவம் 40 வருடகாலமாக இலங்கையைில் மட்டுமே இவ்வாறானதொரு பழம் பெரும் கவிதைக்கும் மட்டுமான ஒரு இயக்கம் உள்ளதைப் பாராட்டிப் பேசினாா்கள்
இந் நிகழ்வில் கவிஞா் முல்லை முஸ்ரிபா கௌரவிக்கப்பட்டாா். சூம் வடிவில் முதல் பரிசு பெற்ற தமிழ் நாடு மோகன் குமாா் 25 ஆயிரம் ருபா. விருது சான்றிதழ். புரவலா் ஊடாக தமிழ் நாட்டில் வைத்து வழங்கப்படும் இக் கவிஞா் சூம் ஊடாக தனது கவி பொழிந்தாா். .இரண்டாம் இடத்தினைப் பெற்ற கின்னியா அ. கௌரிதாசன் 12.500 ருபாவையும் விருதினை அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டாா். , மூன்றாம் இடத்தினை பெற்ற பாலமுனை பாருக் சூம் ஊடாக தனது கவிதையையும் பாடினாா்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :