பல்துறை ஆளுமை கொண்ட எழுத்தாளா் ஓட்டமாவடி அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயா்த்த ”நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றேன்” (பெண் ஆளுமைகளின் உரைகள்) நுால் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு அல்ஹிதாய வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளா் பாத்திமா றினுஸியா. தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா், சிங்கப்பூர் இலங்கைத் துாதுவா் பேரியல் அஷ்ரப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment