"கிவுவே"(QWAVE) எனும் சஞ்சிகையின் முதல் பிரதி புரவலர் ஹாசிம் உமரிடம்!



ருத்துவம் சம்பந்தமான"கிவுவே"(QWAVE) எனும் சஞ்சிகையின் முதல் பிரதியை அண்மையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசனை சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமரிடம் கொள்ளுப்பிட்டி உள்ள அவரது இல்லத்தில் வைத்து மருத்துவக் கல்லூரி மாணவி அப்ரா நியாஸ் மற்றும் பயாஸ் அஹமட் ஆகியோர் இணைந்து வழங்குவதையும் கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் மர்சாட் பாரி உடன் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :