ஏழு மூளைகள் அல்ல, 14 மூளைகள் இருந்தாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது இலகுவான காரியம் அல்ல



ரிஹ்மி ஹக்கீம்-
ற்போதைய நிலையில் உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் எமது நாட்டின் நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகள் அல்ல, 14 மூளைகள் இருந்தாலும் டொலர் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடியினை நீக்குதல், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் எளிதான காரியம் அல்ல என்று காணி அமைச்சர் எஸ்.எம்.சந்த்ரசேன தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தான் பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்து நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து இந்த நாட்டை பாதுகாத்தார். கொரோனா தொற்று, எரிபொருள் வரிசை, டொலர் தட்டுப்பாடு, ரஷ்யா - உக்ரைன் யுத்தம் ஆரம்பித்தமை என்பவற்றுக்கு அவர் பழி இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :