2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து எம்.பி.க்கள்



ஊடகப்பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

manthri.lk ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து எம்.பி.க்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
2. அலி சப்ரி
3. லக்ஷ்மன் கிரியெல்ல
4. பந்துல குணவர்தன
5. சாணக்கியன் ராசமாணிக்கம்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :