புதுநகரில் 6 மாணவர்கள் சித்தி.



காரைதீவு சகா-
ம்மாந்துறை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை - 2021 இல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என அதிபர் சே.சிவயோகராஜா தெரிவித்தார்

அங்கு த. மதுஸ்கா - 181, ஜெ. பவிசாளினி - 158, ஜெ. டிஷானுஜன் - 157, இ. அட்சகன் - 154, ஜெ. ஹிவிக்க்ஷன் - 150, ச.ஹரித்ரா - 149 ஆகியோர் சித்தி பெற்ற மாணவர்கள் ஆகும்.
விசேடமாக த. மதுஸ்கா எனும் மாணவி 181 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள துடன் ,தோற்றிய 22 மாணவர்களில் 20 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 91% விதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கதாகும்.

சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்ப்பித்த ஆசிரியர் த. விமலகீதன் அவர்களையும் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களை புதுநகர் கல்விசமுகம் வாழ்த்துகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :