பாறுக் ஷிஹான்-ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் நாளை (01) வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உறுப்பினராவார்.
கல்முனை மாநகர ஆணையாளராக தற்போது செயற்படும் ஏ.சீ. அன்சார், கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment