நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் கிண்ணியா நகர சபை உறுப்பினராக எம்.எம்.நசூர்தீன் இன்று (02) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கிண்ணியா நகர சபை புதிய உறுப்பினர் எம்.எம்.நசூர்தீன் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்சி முறையிலான நகர சபை உறுப்பினராக இவர் சத்தியப் பிரமானம் செய்தார். குறித்த கட்சி சார்பில் முன்னர் உறுப்பினராக செயற்பட்ட நாசிக் மஜீத் பதவி விலகியதையடுத்து இவ் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் போது சபை அமர்விலும் கலந்து கொண்டார்.
இவ் சத்தியப்பிரமாண நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.ஏ.கலிபத்துல்லா, எம்.எம்.மஹ்தி என பலர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment