கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நெனசற வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பூவரசந்தீவு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை திருகோணலை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் மெனகா ,நூலகர் எம்.றியாஸிடம் கையளித்தார்.கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி, மறறும் கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டர்.
கிண்ணியா பூவரசந்தீவு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கல்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நெனசற வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பூவரசந்தீவு பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை திருகோணலை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் மெனகா ,நூலகர் எம்.றியாஸிடம் கையளித்தார்.கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி, மறறும் கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டர்.
0 comments :
Post a Comment