அஸ்ஹர் இப்றாஹிம்-
ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் போட்டி நிகழ்வுகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானதில் தற்போது இடம்பெற்று வருகின்றன..பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தறுசி கருணா ரெட்ண மற்றும் ஆண்களுக்கான 400 ஓட்டப் போட்டியில் சிதும் ஜயசுந்தர ஆகியோர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
தறுசி கருணா ரெட்ண கடந்த வருடம் கென்யா , நைரோட் நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட சம்பியன்சிப் போட்டியில் 800 மீற்றர் ஓட்ப்போட்டியில் பங்கேற்று இறுதிச்சுற்றுவரை சென்று 16 வது இடத்தைப் பெற்றிருந்தார்.
0 comments :
Post a Comment