அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் சேன் வோன் மறைவுக்கு கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எம்ஜெஸ்மின் அனுதாபம்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
நேற்று மாரடைப்பால் காலமான அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் சேன் வோன் உலக கிரிக்கட் அரங்கில் எல்லோராலும் மதிக்கப்பட்டவர்.அவரது பாணியிலேயே பந்து வீச வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்.
அன்னாரின் திடீர் மறைவு உலக கிரிக்கட் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
என தனது அனுதாப அறிக்கையில் இலங்கை கிரிக்கட் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :