இலங்கையில் இடம்பெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னர் வருடத்துக்கு சுமார் 2500 முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றன.தற்போது அந்த நிலமை மாறி, ஒரு நாளைக்கு 15 தொடக்கம் 20 முறைப்பாடுகள் பதியப்படுகின்றன எனவும் அவர் தெரவித்துள்ளார்.
"இலங்கையில் சைபர் குற்றங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே.பெண்களின் புகைப்படங்களை, ஒலிஒளிநாடாக்களை போலியாக எடிட் செய்து, திரிபுபடுத்தி வெளியிட்டு, ஷெயார் செய்பவர்களை பிடி விராந்து இல்லாமல் கைது செய்து 3 வருட சிறைதண்டனை வழங்கவும் முடியும்.
அவ்வாறான கணணி இணையத்துக்குற் பிரவேசித்து தகவல்களை திருடுபவர்களுக்கு, 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் .
யாராவது வெளிநாட்டில் இருந்து சைபர் குற்றத்தில் ஈடுவாராயின் அவர் இலங்கை பிரஜையாக இருக்கும் பட்சத்தில், எமது நாட்டின் நீதிமன்ற சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பொலிஸ் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். ஜே.எப்F.காமிலா பேகம்
இலங்கையில் இடம்பெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னர் வருடத்துக்கு சுமார் 2500 முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றன.தற்போது அந்த நிலமை மாறி, ஒரு நாளைக்கு 15 தொடக்கம் 20 முறைப்பாடுகள் பதியப்படுகின்றன எனவும் அவர் தெரவித்துள்ளார்.
"இலங்கையில் சைபர் குற்றங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே.பெண்களின் புகைப்படங்களை, ஒலிஒளிநாடாக்களை போலியாக எடிட் செய்து, திரிபுபடுத்தி வெளியிட்டு, ஷெயார் செய்பவர்களை பிடி விராந்து இல்லாமல் கைது செய்து 3 வருட சிறைதண்டனை வழங்கவும் முடியும்.
அவ்வாறான கணணி இணையத்துக்குற் பிரவேசித்து தகவல்களை திருடுபவர்களுக்கு, 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் .
யாராவது வெளிநாட்டில் இருந்து சைபர் குற்றத்தில் ஈடுவாராயின் அவர் இலங்கை பிரஜையாக இருக்கும் பட்சத்தில், எமது நாட்டின் நீதிமன்ற சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் பொலிஸ் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment