கரண்ட் கட் குறள் (கவிதை)



கரண்ட் கட் குறள்
+++++++++
Mohamed Nizous


பக் கட்டில் இருக்கும் போண் டோச் உதவுதற் போல்
இக் கட்டில் உதவுவதாம் நட்பு


தீப்பெட்டி, மெழுகு திரி , சார்ஜர் , பைல் மட்டை நான்கும்
ராப்பட்டால் பர்ளு லங்காவில்


இமிச முதல எழுத்தெல்லாம் இலங்கையில்
கமிசன் முதற்றே உலகு


ஐயா ஒருத்தர் அபிட்ட டீசல் எப்பா சொன்னார்
கொய்யாலா இப்ப அவர் அமைதி


என்னென்பார் இருட்டை இருக்கின்ற ஆட்சியின்
Sin என்பார் மக்கள் சூடாகி


இருட்டில் சென்றாரே ஒருத்தர் அவர் நானா
தெருவில் கேட்பார் தென் செப்பத


கற்க கரண்டுள்ள நேரத்தில் கற்பவை கற்ற பின்
Sitக ஓரிடத்தில் செரியான இருட்டு


எப்பொருள் யார் யார் வாங்கினும் திரியும் வாங்குக
அப்பொருளே அவசியம் வல்லரசில்


பேன் சுத்துவதை பெரிதுவக்கும் தன் வாழ்வில்
மூன்று மணி வியர்த்த ஆசாமி


மணி பார்த்து மின் வெட்டி மாசக் கடைசியிலே
மானி பார்த்து பில் இடுவதாம் இமிச



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :