இந்திய நடன தாரகை கலா மாஸ்டர் இலங்கையில்!



காரைதீவு நிருபர் சகா-
ந்தியாவின் பிரபலமான நடன ஆசிரியை கலா மாஸ்டர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையில் அவர் 6 நாட்கள் தங்கியிருந்து பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். அவருடன் அவரது கணவர் உட்பட குடும்பத்தினர் வந்திருக்கின்றார்கள்.
நேற்று (3)அவர் வவுனியா பொலநறுவை போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
அவர் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கலந்துகொண்ட முதல் (3)சந்திப்பில் அவரது இணைப்பாளர் சாதினி அவர்களோடு ஒரு வார கால பயணம் தொடர்பாக கலந்துரையாடினார்.
விரைவில் அவர் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.
இன்று  (4)அவருடன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது இலங்கைக்கு விஜயம் செய்ததமை மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :