நெடுஞ்சாலை அமைச்சு-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டத்தின் நிக்கவெரட்டிய தேர்தல் தொகுதி மகளிர் மாநாடு அண்மையில் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நிக்கவெரட்டியவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகில ஹர்ஷனி குணவர்தன, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்க, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உடுகும்புர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment