அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மார்ச் மாத கூட்டமும் வருடாந்த ஒன்றுகூடலும்



அஸ்ஹர் இப்றாஹிம்-
 ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மார்ச் மாத கூட்டமும் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொத்துவில் புழுவேவ் ஹோட்டலில் இடம்பெற்றவுள்ளது.

போரத்தின் தலைவர் கலாபுசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் இவ்வருடம் மேற்கொள்ளவுள்ள நிகழ்வுகள்
மீளாய்வு செய்யப்படுவதுடன் பொத்துவில், செங்காமம், கோமாரி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் நேர்காணல்களும் இடம்பெறுவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :