சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கமெரா தொழில்நுட்ப அதியுயர் சத்திர சிகிச்சை



அஸ்ஹர் இப்றாஹிம்-
தென்கிழக்கின் அடையாளமாய் திகழும் உலகத் தரத்திலான
சிரேஷ்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர்கள் இருவர் ஒன்றிணைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை கமெரா தொழிநுட்ப அதியுயர் சத்திர சிகிசைகள் செய்து திறமையான
சேவையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சத்திர சிகிச்சை நிபுனரான டாக்டர் முஹமட் சமீம் மற்றும்
கமெரா தொழிநுட்ப சத்திர சிகிக்சை விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றஸீன் ஆதம் ஆகியோர் இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசிலையின் முதலாவது சத்திரசிகிச்சை நிபுணராக 2011 ஆம் ஆண்டில் டாக்டர் முஹமட் சமீம் சேவையை ஆரம்பித்து இன்றும் தனது சேவையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தனது குறுகிய கால விடுமுறையிலும் மக்களுக்காக தனது சேவையை வழங்கி வரும் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் றசீன் ஆதம் அவர்கள் பாராட்டுக்குரியவராகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :