திருகோணமலை,மூதூர் சுகாதார பிரிவிற்கு உட்பட்ட “கேனிக்காடு” பகுதியில்-துபாய் நாட்டைச் சேர்ந்த அகீல் அவர்களினால் சட்டத்தரணி எம்.எல்.பஜாத் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட தாய்-சேய் பராமரிப்பு நிலையம் இன்று(29-03-2022) மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களிடம் உத்தியகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் அரூஸ்,தோப்பூர் வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் கஸ்ஸாலி,டொக்டர் அஞ்சலி,வட்டார உறுப்பினர் பஃஜித்,பாடசாலை அதிபர்களான ரஸீன் ,ஹில்மி ,கேனிக்கடு RDS தலைவர் மனாஸிர்,பிரதேச Development Officer,மூதூர் சுகாதார பனிமனை உத்தியோகத்தர்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,உலமாக்கள்,பிரதேசவாசிகள்,சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment