இன்றைய நிகழ்வு - இலங்கையின் நிலவரத்தை ஆழமாக விளங்கிக் கொள்வதற்கான ஒரு உரையாடல். மிகப் பொருத்தமான இருவர் இலங்கை சமூகத் தளத்தில் இருந்து இந்த நிகழ்வில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்!
*அரசியல் தலைமைகளின் தவறுகள்…
*சிவில் சமூகத்தின் எதிர்ப்புணர்வுகள்…
தீர்வுகளுக்கான வழிகள் எவை ?
Zoom வழியான தொடர் உரையாடல்!
உரையாளர்கள்
*வரதராஜா பெருமாள்
முன்னாள் யாழ் பல்கலை பொருளாதாரத்துறை ஆசிரியர், முன்னாள் முதலமைச்சர்
* ருக்கி பெர்ணாண்டோ
மனித உரிமை செயற்பாட்டாளர்
காலம் - 09 ஏப்ரல் 22 சனி
நேரம் - இங்கிலாந்து 4.00 pm ,ஐரோப்பா5.00 pm , கனடா 11.00 am , இலங்கை 8.30 Pm
வழிப்படுத்தல்
எம் . பெளசர்
என். சுசீந்திரன்
தொடர்பு
Mob, whatsup 0044 7817262980
ஆர்வமுள்ளோர் கலந்தும், தகவலை பகிர்ந்தும் கொள்ளுங்கள்!
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89108630945...
Meeting ID: 891 0863 0945
Passcode: 942695
ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளுங்கள்! தகவலை பகிர்ந்தும் கொள்ளுங்கள்!!
0 comments :
Post a Comment