சட்டத்தை 2 விதத்தில் பாவித்த பொலிஸ் அதிகாரி




J.f.காமிலா பேகம்-
ர்ப்பாட்டம் நடந்த 2 இடங்களில் , சட்டத்தை 2 விதமாக நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரி பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.பிள்ளைகளின் பசி பட்டினியை போக்குவற்காக, தொழிலை செய்ய டீசலை வழங்குமாறு அனுராதபுரம் யாழ்ப்பாண சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் ஊழியர்களை கடுமையாக தாக்கிய அனுராதபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை, மக்கள் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.


அதேதினத்தில் இக்குறித்த பொலிஸ் அதிகாரி,அனுராதபுர பகுதியில் வசிக்கும் "ஞானக்கா" எனும் சோதிடம் சொல்லும் பெண்மணியின் வீட்டுக்கு ,முன்னாள் பாராளுமண்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மக்கள் கூட்டத்துடன் செல்ல முற்பட்டதை தடுத்து நிறுத்த கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.இதன்போது இக்குறித்த பொலிஸ் அதிகாரி ஹிருணிக்காவுடன் பிரச்சனையை தீர்க்க பேசுகின்ற வேளையில் , கட்டியணைத்த காட்சி கமராக்களில் பதிவாகி உள்ளது.
சட்டத்தை இரண்டு விதத்தில் இரண்டு இடங்களில் கையாடண்தாக மக்கள் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :