புனித ரமழானை முன்னிட்டு தேவையுடைய 300 க்கு மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இளம் பெண்கள் மாதர் அமைபட்பினால் நேற்று சனிக்கழமை வழங்கி வைக்கட்டன. அத்துடன் தமது சுயதொழிலை மேம்படுத்த ஏழைப் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்றும் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.
தெமடகொட வை.எம்.எம்.ஏ. தலைமைக் காரியலயத்தில் இளம் பெண்கள் மாதர் அமைப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக் மற்றும் அமைப்பின் காப்பாளர்களும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment