கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள தி/கிண்ணியா அல் அக்ஸா ஆரம்பப் பாடசாலையில் 2021ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அவர்களின் புள்ளி விபரங்கள் பின்ருமாறு:-
உ.ரீசா அகமட்-165,சா.ஹ.ரஹ்மி அகமட்-156,ம.முகமட்பௌஸான்-155,ச.மு.மிஹால்அகமட்-154,மு.ந.மு.உனைத்-153,மு..ர.சுலைம்அகமட்-151,மு.அதீபுல் அசரி-151,அ.ஷஹீன்அல்ஷதீன்-150,
மு.நி.மு.அப்திர்-150,
ர.மர்வான்-147 ஆகிய மாணவர்களே சித்தி பெற்றவர்களாவார்.அதிபர் ஏ.எம்.ஜாபிர்,ஆசிரியர்களான ஜே.ஜே.நசினா,எஸ்.ஏ.சத்தார்,எம்.எம்.முனாஸ் முகம்மட் ஆகியோர் காணப் படுகின்றனர்.
0 comments :
Post a Comment