டவர் ஹோல் நிதியத்தின் ஏற்பாட்டில் 50 கலைஞர்களுக்கு 6000 ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி



வர் ஹோல் நிதியத்தின் ஏற்பாட்டில் 50 கலைஞர்களுக்கு 6000 ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவி அடங்கிய பற்றுசீட்டை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் (வெள்ளிக்கிழமை (8) காலை) வழங்கி வைக்கும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி நிசாந்தி ஜயசிங்க மங்கள விளக்கு ஏற்றி ஆரம்பித்தது வைப்பதையும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திசாநாயக்க பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க வாழ்வாதார பற்றுச்சீட்டுகளை வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :