நாளை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 98வது துறவற தினம்



வி.ரி.சகாதேவராஜா-
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்
ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் இணைந்து நடாத்தும் சுவாமி விபுலாநந்தரின் 98வது துறவற தின விழா நாளை 16ஆம் திகதி சனிக்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது.

சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெறவிருக்கும் இவ் விழாவில் திருமுன்னிலை அதிதியாக சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் கலந்து ஆசி வழங்க வுள்ளார்

பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் ஆன்மிக அதிதிகளாக
சிவஶ்ரீ க.கு. சச்சிதானந்தசிவம் குருக்கள் ஶ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் ,கல்முனை சிவஶ்ரீ சி.தியாகராஜாக் குருக்கள் ஶ்ரீமகாவிஷ்ணு ஆலயம்,காரைதீவு சிவஶ்ரீ இ.மகேஸ்வரக்குருக்கள் ஶ்ரீ நந்தவனசித்தி விநாயகர் ஆலயம் ,காரைதீவு சிவஶ்ரீ சி.சாந்தரூபன் குருக்கள் ஶ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலயம்,காரைதீவு சிவஶ்ரீ ந.பத்மலோஜன் சர்மா ஶ்ரீ மகா விஷ்ணு ஆலயம் பெரியநீலாவணை சிவஶ்ரீ ச.கோவர்த்தனன் சர்மா
மாவடி ஶ்ரீ கந்தசுவாமி ஆலயம் ,காரைதீவு சிவஸ்ரீ சுபாஸ்கர் சர்மா
ஸ்ரீ முருகன் ஆலயம் - நாவிதன்வெளி கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதம அதிதி வே.ஜெகதீஸன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் அம்பாறை கெளரவ அதிதி கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி
பணிப்பாளர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப்பல்கலைக்கழகம், மட்டக்களப்பு

சிறப்பு அதிதிகள் கெளரவ கி.ஜெயசிறில் தவிசாளர், பிரதேசசபை, காரைதீவு
திரு .சி.ஜெகராஜன் பிரதேசசெயலாளர் காரைதீவு திரு யோ. ஜெயச்சந்திரன்
வலய கல்வி பணிப்பாளர், திருக்கோவில் திரு. செ.புவனேந்திரன் வலயக் கல்விப் பணிப்பாளர், கல்முனை திரு வி.ரி.சகாதேவராஜா உதவி கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை

சைவப்புலவர் திரு.சு.துஷ்யந்தன் ஆராய்ச்சிப் பிரிவு ஆலோசகர் மற்றும் வளவாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விசேட அதிதிகள்
திரு இரா.குணசிங்கம் தலைவர்,அறங்காவலர் ஒன்றியம்,காரைதீவு
திரு கன.இராஜரெட்ணம், பணிப்பாளர்,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் திருக்கோவில் திரு.த. கைலாசபிள்ளை தலைவர் சுவாமி விபுலாநந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம், ஆலையடிவேம்பு திரு கா.காந்தன் செயலாளர்,
பிரதேச ஆலயங்களின் ஒன்றியம் சம்மாந்துறை திரு யோ.கஜேந்திரா
தலைவர் - சிவநெறி அறப்பணி மன்றம், கல்முனை திரு பா.கந்தசாமி
செயலாளர், ஆலையடிப் பிள்ளையார் ஆலயம், பொத்துவில்
திரு த.சித்திரகுமார் தலைவர் சித்தி விநாயகர் ஆலயம், நாவிதன்வெளி
திரு ச.அற்புதராஜா தலைவர், ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயம், நிந்தவூர்
திரு எஸ்.கார்த்திக்கேசு தலைவர், ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், திராய்க்கேணி, அட்டாளைச்சேனை திரு க.அனோஜ் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், மாணிக்கமடு, இறக்காமம்.

நிகழ்வுகள்
* முதலாம் கட்டம்
1. அதிதிகளை வரவேற்றல்
சுவாமி விபுலாநந்தர் வேடம் தரித்த சிறார்கள், ஆனந்தா முன் பாடசாலை, காரைதீவு
2. நந்திக் கொடியேற்றம்
3. துறவற கீதம்
4. சுவாமி விபுலாநந்தர் அவதரித்த இல்லத்தில் குருதேவருக்கான பூஜை
5. சுவாமி விபுலாநந்தர் திருவுருவச் சிலைக்கு காவி வஸ்த்திரம் தரித்தல், புஷ்பாஞ்சலி, மங்களாராத்தி

* இரண்டாம் கட்டம்
1. மங்கள விளக்கேற்றல்
2. வேதபாராயணம் - சிவாச்சாரியார்கள்
3. தேவாரம்
சித்தானைக்குட்டி அறநெறிப் பாடசாலை - காரைதீவு
4. ஈசன் உவக்கும் இன் மலர்கள் மூன்று.....
சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலைய பண்ணிசை குழுவினர்
5. வரவேற்புரை
6. வரவேற்பு நடனம்
சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலைய மாணவர்கள்
7.தலைமையுரை
8. திருமுன்னிலை அதிதியுரை
9. கதாப்பிரசங்கம் - செல்வி க.அக்சாயினி
குருசுவாமி அறநெறிப் பாடசாலை, வீரமுனை
10. கோலாட்டம் - சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலைய மாணவர்கள்
11. சிறப்பு அதிதியுரை
12. பேச்சு - சு.ரிஷிபவன்
சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, நாவிதன்வெளி
13. கதாப்பிரசங்கம் - செல்வி பு.சாஹரி
சிவமுத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, நிந்தவூர்
14. கெளரவ அதிதியுரை
15. நடனம் - செல்வி ஜெ.தக்
ஷாலினி உதவி வளவாளர்
சுவாமி விபுலாநந்தர்
பயிற்சி நிலையம் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
16. பிரதம அதிதியுரை
17. நன்றியுரை

ஏற்பாடுகளை மாவட்ட செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டு வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :