ஜக்கிய அரபு எமிரேட்ஸின் ரமலான் கால உதவி



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) துாதுவா ் ஆலயம் புனித ரமலான் நோன்பினை முன்னிட்டும் , இலங்கையில் நிலவும் பொருளதார நெருக்கடியின் காரணமாக துபாய் உள்ள சையத் நன்கொடை மனிதபிமான உதவித் திட்டத்தின் கீழ் நாட்டின் நாலா பாகங்களிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வயது முதிா்ந்த நிலையங்களில் உள்ள 1000 பேருக்கு உலா் உணவுப் பொதிகளையும் ,பெருநாள் துணிகள் உடுப்புக்களையும் வழங்கிவைத்தது. இவு் உதவித் திட்டங்களை கடந்த காலம் தொட்டு ஜக்கிய அரபு எமிரேட்ஸ் தொடா்ச்சியாக இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :