முப்பெரு விழாவிற்கான கலந்துரையாடல்



காரைதீவு சகா-
ம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் முப்பெரும் விழா எதிர்வரும் வைகாசி மாதத்தில் நடைபெற இருக்கிறது .

அதற்கு முன்னோடியாக கலந்துரையாடல் கூட்டங்கள் அமைப்பின் தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் நடைபெற்று வருகிறது.

இறுதியாக சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.
பேரவையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அட்சயம் கவிதை நூல் வெளியீட்டு விழா "மங்கையர் திலகம்" விருது வழங்கும் பாராட்டு விழா சிறப்பு கவிதை உரைப்போர் தெரிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதான உரையை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எதிர்வரும் வைகாசி மாதத்தில் முப்பெரும் விழாவை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :