ஸ்ரீலங்கா சமாதான கற்கை நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச கல்விச்சுற்றுலா ஆய்வு மகாநாடு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாளக்கிழமை பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது ஊடகத்துறைக்கு கடந்த 25 வருடங்களாக பங்களிப்பு செய்துவரும் இலங்கை சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான எம்.எம்.ஜெஸ்மின் மற்றும் மூன்று மொழிகளிலும் தேசியத்திலும் சர்வதேசத்திலும் தனது ஊடக பங்களிப்பினை வழங்கிவரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் அஸ்ஹர் இப்றாஹிம் ஆகியோருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்க்கப்பட்டது.
0 comments :
Post a Comment