இன்னலுற்ற மக்களுக்கான உதவி



திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் 30-04-2022 அன்று, மூதூர் கிழக்கில் உள்ள சந்தனவேடடை கிராமத்தை சேர்ந்த வருமானம் இன்றி அல்லல் படும் மக்களுக்கு 100 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப் பட்டது. இக் கிராமத்தில் வசிப்பவர்கள் வேடர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு த. அகிலன் அவர்களுடன் ரொட்டறி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

இதற்குரிய அனுசரணையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த திரு விக்கனராஜா வழங்கினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :