மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மட்டக்களப்பு குருக்கள் மடம் இளைஞன் மின்சாரக் கம்பத்தில் மோதி உயிரிழப்பு



எம்.எம்.ஜெஸ்மின்-
ட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடம் முருகன் கோயிலுக்கு முன்பாக இன்று மாலை தான் செலுத்திய மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த குருக்கள் மடத்தைச் சேர்ந்த 22 வயதான எம்.ரதீசன் எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடத்திலேயே இச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :