அரசாங்கத்தின் பிழையான பொருளாதராக் கொள்கைகள் காரணமாக நாடுமுழுவதும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ள நிலையில் பொத்துவில் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி பாராளமன்றம் சென்ற முஷாரப் முதுநபீன், நாடுமுழுவதும் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி எடுத்துள்ள நிலையில், இராஜாங்க அமைச்சைப் பொறுப்பெடுத்து, அரசுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு எதிராகவும், ஜனாதிபதியை வெளியேறக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஊர் மக்களால் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
முஷாரப் முதுநபீன் சார்ந்த கட்சியின் தலைவர் பாராளமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் இன்றைய பாராளமன்ற அமர்வின்போது மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள இவர்களின் செயலுக்காக வாக்களித்த மக்களிடம் மன்னிப்பைக் கோரியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment