ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்கம், ஆட்டோ சாரதிகள் சங்கம், உழவு இயந்திர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், வர்த்தக சங்கம் என்பன இணைந்து ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்க தலைவர் கே.பி.எம்.சாஜகான் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடியில் அரசுக்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்கம், ஆட்டோ சாரதிகள் சங்கம், உழவு இயந்திர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், வர்த்தக சங்கம் என்பன இணைந்து ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்க தலைவர் கே.பி.எம்.சாஜகான் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment