சற்றுமுன் வெளியிட்ட மற்றொரு வர்த்தமானி அறிவிப்பு



னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 4 ஆம்திகதி காலை 6 மணி வரை, பொது வீதிகள் , பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், ரயில் பாதைகள், கடற்கரை போன்றவற்றில் எவரும் செல்வதைத் தடை செய்யும் வகையில் குறித்த விசேட வர்த்தமானி அரசால் வெளியிடப்பட்டது.

மேலும், குறித்த பகுதிகளில் பயணிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் எழுத்துப்பூர்வ அனுமதி கட்டாயமானது எனவும் குறித்த வர்ததமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :