பலாங்கொடையில் மாணவிகளிடையை சதுரங்க விளையாட்டு அறிமுகம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
பாடசாலை மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டினை அறிமுகம் செய்யும் வகையில் இரத்தினபுரி , பலாங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையில் மாணவிகளுக்கான சதுரங்க (Chess) விளையாட்டு அறிமுகமும் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வும் பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்எம்.வை.எம்.அரூஸ் ,தகவல் தொழில்நுட்ப விரல் ஆசிரியை நிரோசினி , தமிழ்பாட ஆசிரியை விந்துஜா உட்பட மாணவிகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :