தலை நகர் கொழும்பிலும் இன்று பெற்றோல் மற்றும் டீசலுக்காக வாகனங்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைக் காணலாம்.
குறிப்பாக முச்சக்கர வண்டிச் சாரதிகள் பெற்றோல் நிரப்புவதற்காக ஒரு தமது ஒரு நாள் தொழிலை இழக்க வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர். புதுவருட தினங்களிலும் தாம் இவ்வாறு அவதிப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை என்று மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

0 comments :
Post a Comment