தர்ம சக்தி அமைப்பு மற்றும் கிரேன்ட்பாஸ் மத நல்லிணக்க சபை இனைந்து முதல் முறையாக வெள்ளவத்தை மெதடிஸ் தேவாலயத்தில் மத நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இப்தார் நிகழ்வொன்றை கடந்த திங்கட்கிழமை (25) நடாத்தியது.
இந் நிகழ்வில் தர்ம சக்தி அமைப்பின் தலைவர் பல்லே கந்ந ரத்னசார ஹிமி, உப தலைவர் பாதர் ஆசிரி பெரேரா,செயலாளர் மாதம்பாகம அஸ்ஸஜீ நாயக்க ஹிமி, உப செயலாளர் அனுர பெரேரா, பொருளாலர் அஷ் ஷேக் பிர்தௌஸ், மற்றும் கிரேன்ட்பாஸ் மத நல்லிணக்க சபையின் பிரதித் தலைவர் அஷ் ஷேக் ஷாபி ரஷாதி, செயலாளர் அஷ் ஷேக் பஹ்மி ஸாதாத் மற்றும் உறுப்பினர்கள்
அத்தோடு அ.இ.ஜம்இய்யதுல் உலமாவின் உப செயலாளர் அஷ் ஷேக் தாஸிம் மற்றும் உலமாக்கள், சகோதர மதத் தலைவர்கள், அல் ஹாஜ் இப்ராஹிம், வெள்ளவத்த, தெஹிவல பகுதியைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் கிரேன்ட்பாஸ் மஸ்ஜித் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள் மற்றும் பல ஏனைய மத சகோதரர்களும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment