தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் போராட்டம்



தலவாக்கலை பி.கேதீஸ்-
ரசாங்கத்தின் பொருளாதார முறைகேடுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி இளைஞர் ஒருவர் தலவாக்கலை பிரதான சுற்றுவட்டத்தில் நேற்று (04) திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தார். குறித்த இளைஞர் தான் தனியாக சுவரொட்டி ஒன்றைக் ஏந்தியவாறு தலவாக்கலை சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவ்விடத்திற்கு வந்த ஏனைய இளைஞர்களும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :